School Safety Information
மாணவர் பாதுகாப்பு அறிவிப்பு
இந்தப் படிவம் மாணவர்கள் தங்களது பாதுகாப்பு, கல்வி, வசதி மற்றும் பிற குறைகள் குறித்து பாதுகாப்பாக தெரிவிக்க உருவாக்கப்பட்டுள்ளது.
- பாலியல் தொந்தரவு, மிரட்டல், துன்புறுத்தல் போன்றவை குற்றமாகும்.
- உங்களுக்கு ஏதேனும் பிரச்சினை இருந்தால் உடனே தெரிவிக்கலாம்.
- உங்கள் தகவல்கள் ரகசியமாக பாதுகாக்கப்படும்.
- SSAC குழு உங்கள் புகாரை ஆய்வு செய்யும்.
- ரகசியமாக புகார் அளிக்கும் உரிமை உண்டு.
- நியாயமான விசாரணை பெறும் உரிமை உண்டு.
- அச்சமின்றி கருத்து தெரிவிக்கும் உரிமை
- பாதுகாப்பான கல்வி சூழல் பெறும் உரிமை
14417 & 1098 உதவி எண்
புகார் அளிக்க